On August 14th, 2023, the J/Victoria College Chulipuram Old Students Association Canada (JVC OSA Canada) Executive Committee hosted a meaningful gathering to honor Mrs. Punithavathy Sivasubramaniam, an executive member of the J/Victoria College Old Students Association. While in Canada on personal matters, Mrs. Punithavathy Sivasubramaniam was applauded for her selfless and devoted service to the…
Keep Reading →
யாழ் சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி பழைய மாணவர் சங்கம் மெல்பேர்னில் கடந்த 25 வருடங்களாக இயங்கி வருகின்றது. இதன் வெள்ளி விழா நிகழ்ச்சிகள் கடந்த முதலாம் திகதி சனிக்கிழமை NOBLE PARK…
Keep Reading →
The day commenced with a vibrant atmosphere as old students, their families, and friends arrived, eager to reconnect and create lasting memories. Laughter and camaraderie filled the air as conversations sparked between familiar faces and new acquaintances. Kids enjoyed their time playing in the park's designated area. The highlight of the event was the Annual General Meeting, a crucial moment for…
Keep Reading →
In the wake of religious reawakening carried by Srila Sri Arumuga Navalar in the second half of the 19th century, an action group was created in the Jaffna District for the setting up of English medium schools in various parts of Jaffna. As one of the first steps in this direction, Canagaratnam Muthaliyar started Chulipuram Hindu English School in 1876. This school survived and grew to be the…
Keep Reading →
எமது கல்லூரியின் 19 வயது பெண்கள் துடுப்பாட்ட அணி இம்முறையும் வடமாகாணச் சம்பியன் வெற்றிக் கேடயத்தை வென்றுள்ளது. தொடர்ந்து மூன்றாவது தடவையாக இவ்வெற்றி பெறப்பட்டுள்ளது. இப்போட்டிகள் 2012-06-08, 2012-06-09 ஆகிய திகதிகளில் வவுனியாவில் நடைபெற்றன. வடமாகாணத்தைத் சேர்ந்த மாவட்டங்களிலிருந்து வெற்றிபெற்ற பாடசாலைகள் இச்சுற்றுப் போட்டியில் பங்ககொண்டன. Thanks to: http://www.victoriacoll.sch.lk (School's Old…
Keep Reading →
எமது கல்லூரியின் 19 வயது பெண்கள் எல்லே அணி இம்முறையும் வடமாகாணச் சம்பியன் வெற்றிக் கேடயத்தை வென்றுள்ளது. தொடர்ந்து இரண்டாவது தடவையாக இவ்வெற்றி பெறப்பட்டுள்ளது. இப்போட்டிகள் 2012-06-18, 2012-06-19 ஆகிய திகதிகளில் மன்னாரிலுள்ள முருங்கனில் நடைபெற்றன. வடமாகாணத்தைத் சேர்ந்த மாவட்டங்களிலிருந்து வெற்றிபெற்ற பாடசாலைகள் இச்சுற்றுப் போட்டியில் பங்ககொண்டன. Thanks to: http://www.victoriacoll.sch.lk…
Keep Reading →
2012-04-15 அன்று கல்லூரியின் திறந்த வெளியரங்கில் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கலைவிழா நடைபெற்றது. இவ் விழாவில் எமது மாணவர்கள், பழைய மாணவர்களின் நிகழ்வுகள் இடம்பெற்றது.
Thanks to: http://www.victoriacoll.sch.lk (School's Old website)
Keep Reading →
2012-04-01 அன்று வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற ஆண்களுக்கான எல்லே போட்டியில் யா/விக்ரோரியாக்கல்லூரி முதலிடத்தைப் பெற்று வலயச் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. இக்கல்லூரி கலந்து கொண்ட எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலாமிடத்திற்காக அளவெட்டி அருணோதயாக்கல்லூரியுடன் விளையாடி 11 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அருணோதயாக்கல்லூரி 02 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. Thanks to: http…
Keep Reading →
கல்லூரியின் வருடாந்த இல்லங்களுக்கிடையலான மெய்வன்மைப் போட்டிகள் 2012-02-10 அன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு சத்திஜயசீலன் அவர்கள் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பித்தார். Thanks to: http://www.victoriacoll.sch.lk (School's Old website)
Keep Reading →
சிவபாதசுந்தரனார் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தின் முகப்பில் வெள்ளியினால் பொறிக்கப்பட்ட எமது கல்லுரியின் பெயர் வளைவு 2011-09-08 அன்று திரைநீக்கம் செய்யப்பட்டது. இப் பெயர் வளைவினை எமது பழைய மாணவன் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு சி. ஞானச்சந்திரமூர்த்தி அவர்கள் அன்பளிப்புச் செய்துள்ளார். Thanks to: http://www.victoriacoll.sch.lk (School's Old website)
Keep Reading →
எமது கல்லூரியின் 135 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரிச் சமூகம் 2011-10-31 அன்று பி.ப 1:3…
Keep Reading →
2011 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற பெண்களுக்கான எல்லே போட்டியில் எமது கல்லூரி மாணவிகள் இவ்வருடம் முதன்முறையாகப் பங்குபற்றி முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். Thanks to: http://www.victoriacoll.sch.lk (School's Old website)
Keep Reading →
2011 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற பெண்களுக்கான மென்பந்து துடுப்பாட்டப் போட்டியில் எமது கல்லூரி மாணவிகள் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். Thanks to: http://www.victoriacoll.sch.lk (School's Old website)
Keep Reading →
வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட தமிழ்த்தினம் தொடர்பான நாட்டுக்கூத்துப் போட்டியில் விசேட கூத்துப் போட்டியில் எமது கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் நெறிப்படுத்திய ஆசிரியர்களைப் படத்தில் காணலாம். Thanks to: http://www.victoriacoll.sch.lk (School's Old website)
Keep Reading →
எமது பாடசாலை பெண்கள் மென்பந்துக் கிறிக்கற் அணிதொடர்ச்சியாக இரண்டாம் முறையாக மாவட்டச்சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. Thanks to: http://www.victoriacoll.sch.lk (School's Old website)
Keep Reading →
யாழ் மாவட்ட பாடசாலைகளிற்கிடையிலான எல்லே போட்டியில் எமது பாடசாலைப் பெண்கள் அணி அறிமுக ஆண்டிலேயே
மாவட்டச் சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டது. Thanks to: http://www.victoriacoll.sch.lk (School's Old website)
Keep Reading →
யா/விக்ரோறியாக் கல்லூரியில் 24 ஆண்டுகள் சேவையாற்றி ஓய்வுபெற்ற அதிபர் திருமதி அ.வேலுப்பிள்ளை அவர்களின் சேவைநலன் பாராட்டும், புதிய அதிபர் திரு வ.சிறீகாந்தன் அவர்களின் வரவேற்பும் 2010-11-21 ஞாயிற்றுக் கிழமை மு.ப 9:0…
Keep Reading →