[victoriacoll.sch.lk - 24 Apr 2012]
கல்லூரியின் வருடாந்த இல்லங்களுக்கிடையலான மெய்வன்மைப் போட்டிகள் 2012-02-10 அன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு சத்திஜயசீலன் அவர்கள் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
Thanks to: http://www.victoriacoll.sch.lk
(School's Old website)